ரம்யா, ஆஜீத் இதில் யார் வெளியேறப்போவது.. முடிவு செய்யும் மூன்றாம் ப்ரோமோ இதோ..

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது அஜீத் தான் என்று தற்போது வரை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இன்று ஒளிபரப்பாக இருக்கும் அந்த எபிசோடில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்று தெரிய வரும்.

இதில் அதிக வாக்குகள் பெற்று சில காப்பாற்ற பட்ட நிலையில் ரம்யா மற்றும் அஜீத் என இருவர் மற்றும் மிஞ்சி இருக்கின்றார்கள்.

இந்நிலையில் இதில் ஒருவர் தான் வெளியேற போகுறீர்கள் என்று கமல் ஹாசன் கூற மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ..