அடுத்தாண்டு தமிழகத்தில் மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.
இந்த தமிழகம் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர்.
இதையடுத்து, சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை.
ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார்.
இதற்காக 3 தேனி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் நடிகர் கமல், பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது மக்கள் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அனிதா சம்பத் போவாளா எப்படி என்று கேட்டுள்ளார்.
தற்போது போவாளா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
#Day78 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/A3tZwOOJTH
— Vijay Television (@vijaytelevision) December 21, 2020