பட்டப்பகலில் நடுரோட்டில் நைட்டி போட்டுகிட்டு அங்க என்ன பன்றீங்க.?!

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாக்கி பரதேசி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா . அதன்பின்னர் ப.ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடம் அவர் மிகவும் பிரபலமானார்.

தொடர்ந்து விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2லும் ரித்விகா கலந்து கொண்டு வெற்றியை ஈட்டினார். இறுதியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகியா குண்டு என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

எப்பொழுதும் வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகின்ற ரித்விகா மிகவும் வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து அவைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

இதனை கண்டு மிகவும், எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கின்ற நெட்டிசன்கள் பலருக்கு ரித்விகா சரியான பதிலடியையும் கொடுத்து வருவார்.

இத்தகைய சூழலில், தற்போது அவர் அழகிய லாங் டாப் அணிந்து கொண்டு பட்டப்பகலில் பரபரப்பான நடுரோட்டில் போட்டோஷூட் நடத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Riythvika Kp (@riythvika_official)