தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் 60 ஆண்டுகாள சினிமா வாழ்க்கையில் பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். தன்னை தொடர்ந்து தன் மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதில் மூத்த மகள் சுருதி ஹாசன் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் சென்றும் நடித்து பிரபலமான சுருதி சமீபத்தில் வெப் சீரிஸ் பக்கமும் சென்று மோசமான காட்சிகளில் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க போதை தலைக்கு ஏறி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம சரக்கு போல” என்று அவரது போஸை குறித்து சொல்லிருக்கிறார்.
ஆனால் நடிகை சுருதி ஹாசன் மது அருந்துவதை விட்டு ரொம்ப நாள் ஆகிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram







