படுமோசமான ஆடையணிந்தே லட்சத்தில் புறளும் பிக்பாஸ் நடிகை!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய டிஆர்பியை எகிரவைக்கும் நிகழ்ச்சியாக தற்போது இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியை தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அந்தவகையில் தெலுங்கில் 4வது சீசன் முடியும் தருணத்தில் இருக்கிறது. அதில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்து பின் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலமுறை ரசிகர்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டும் பிக்பாஸ் அவரை காப்பாற்றி வீட்டில் தங்க வைத்து வந்தார். தற்போது அவர் எவிக் செய்யப்பட்டு சுமார் 98 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வீட்டில் இருக்கும் போது மோனல் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சியான உடைகளை அணிந்து இளம் ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மோனல் கஜ்ஜாருக்கு வாரம் 3.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மோனல் கஜார் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கிட்டத்தட்ட 49 லட்சம் சம்பளம் கொடுக்க உள்ளார்களாம்.

மேலும் வீட்டில் இருந்து வெளியேறி அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் மோனல் வீட்டிற்கு படையெடுத்து பல படங்களில் கமிட்டாக்கியுள்ளார்களாம்.

தமிழில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகைகள் மற்ற மொழிகளில் தாராளம் காட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தமிழ் பிக் பாஸ்4 நிகழ்ச்சியில் எதிர்பார்த்த கவர்ச்சி இல்லை.

 

View this post on Instagram

 

A post shared by M Monal Gajjar (@monal_gajjar)