ரம்யா பாண்டியன் புடவை போட்டோ ஷுட் இணையாக சாக்ஷியின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள சிலர் படங்கள் நடித்து அதிகம் பிரபலமானது கிடையாது.

வித்தியாசமான போட்டோ ஷுட், சில காமெடி நிகழ்ச்சிகள் என பல விஷயங்கள் மூலம் பிரபலம் ஆகிறார்கள்.

அப்படி புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடத்தி அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். அதில் இருந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள், சில நிகழ்ச்சிகளுக்கு நடுவர் என கலந்துகொண்டார்.

தற்போது அவரது போட்டோ ஷுட்டிற்கு இணையாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.