நடிகை ஹன்சிகா மோட்வானி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து வேலாயுதம், சிங்கம், வாலு, மான் கராத்தே என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான 100 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்துள்ள மஹா திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகைகள் தங்களின் விடுமுறை தினங்களை மாலத்தீவில் கழித்து வந்தனர். நயன்தாரா, சமந்தா என முன்னணி தங்களின் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது நடிகை ஹன்ஷிகாவும் மாலத்தீவிற்கு சென்றுள்ளார், மேலும் அவர் அங்கு எடுத்து கொண்ட கடற்கரை புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.








