மிகவும் மோசமான உடையில் கம்பியை பிடித்து நடனமாடிய நடிகை லட்சுமி ராய்…

தமிழில் வெளியான கசடதபற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் பெரிதும் ரசிக்கப்படவில்லை.

ஆனால் பல தோல்விகளுக்கு பின் வெளியான இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா அரண்மனை உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமானார்.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

இதுமட்டுமின்றி தற்போது படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வெப் சீரிஸிலும் முழு மூச்சுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை ராய் லட்சுமி மிக மோசமான டூ பிஸ் உடையில் கம்பியை பிடித்து நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட இணையத்தில் பரப்பி வருகின்றனர்.