திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த சீரியல் நடிகை…

பிரியசகி எனும் படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் நடிகை நீலிமா ராணி. இதன்பின் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் மூலமாக தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரீச் கிடைத்தது.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை நடித்து வந்தார் நடிகை நீலிமா. ஆம் செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை நீலிமா ராணி, தற்போது செம ஹாட்டாக, தனது அங்கத்தில், அந்த இடத்தை காமித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.