தனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கரீனா கபூர்..

பாலிவுட்டில் இன்று வரை முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருபவர் நடிகை கரீனா கபூர்.

இவர் ஹிந்தியில் 2000ஆம் ஆண்டு வெளியான Refugee எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையனார்.

பிரபல நடிகர் சைப் ஆலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் சமீபத்தில் கரீனா கபூர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கின்றேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முதன் முறையாக தனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அழகிய தருணத்தின் புகைப்படம்..