இனியாவா இப்படி ஒரு போஸ்

சினிமாவுல குடும்ப குத்துவிளக்கா நடிக்கிறவங்க சிலர் தான். அந்த வரிசையில தான் நம்ம நடிகை இனியா இருந்தாங்க.

ஆனா பாருங்க அடக்கமா நல்லா நடிச்சிட்டு இருந்தாலும் பட வாய்ப்பே இல்ல. சீரியல்ல கூட வந்தாங்க ஆனா பெரிய வேடமே இல்லை.

இதனால அம்மணி போங்கடா நானும் மாடனாக மாறுவேன்னு சும்மா மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் பண்ணியிருக்காங்க.

என்னா போஸ், என்னா போட்டோ நீங்களே பாருங்க,