கடந்த டிசம்பர் 9ம் தேதி சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் நடந்தது. அதாவது சீரியல் நடிகை சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மிகவும் தைரியமான பெண் அவர் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அவரது மரணத்தின் உண்மை இன்னும் வெளிவரவில்லை.
அவரை இழப்பை தாங்க முடியாமல் பிரபலங்கள் பலரும் அவருடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அப்படி தான் பிரபல சீரியல் நடிகர் மதனின் பிறந்தநாளுக்கு சித்ரா வாழ்த்து கூறி அவருக்கு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவை நடிகர் வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.







