17 வருடத்திற்கு பிறகு நடிகை சந்தியாவுடன் பரத் எடுத்த புகைப்படம்!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத்-சந்தியா இணைந்து நடித்திருந்த படம் காதல்.

காதல் சம்பந்தப்பட்ட படம் என்ற லிஸ்ட் எடுத்தாலே இந்த படம் வந்துவிடும்.

அந்த அளவிற்கு சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் இளம் ஜோடிகளாக பரத் மற்றும் சந்தியா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அண்மையில் இவர்கள் இருவரும் 17 வருடங்களுக்கு பின் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் நடிகை சந்தியா அப்படியே ஆளே மாறியுள்ளது தெரிகிறது.

இதோ அந்த புகைப்படம்,