கிடைத்த கேப்டன் பதவியை தூக்கியெறிந்த பாலா…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் பதவிக்கு நிஷா, பாலா, ரம்யா என மூன்றுபேரும் போட்டி போட்டுள்ளனர்.

இதில் பிக்பாஸ் அவர்களுக்கு கொடுத்திருக்கும் டாஸ்க் போட்டியாளர்களின் புகைப்படத்தினை சரியான கட்டம் கொண்டு ஒழுங்குபடுத்த வேண்டும்.

இதில் பாலா அடுக்கிமுடித்து வின்னர் என்று அனைத்து போட்டியாளர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர். பின்பு அனைவரையும் ஒரு உண்மையைக் கூறி பாலா இந்த தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.