எல்லைமீறும் கமல் மகள் சுருதிஹாசன்!

கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் நடிகர் கமல் ஹாசன். அவரின் வாரிசு நடியாகவும் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் நடிகை சுருதி ஹாசன்.

சமீபகாலமாக முன்னணி நடிகைகள் கடற்கரைக்கு சென்று ஜாலியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சுருதி யும் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

கொரானா லாக்டவுன் நேரத்தில் தற்போது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுமக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)