பீச்சில் சொட்ட சொட்ட நனைந்த அமலாபால்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து சர்ச்சைக்குரிய படமான சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.

திருமணம் விவாதத்து காதல் மறுதிருமணம் குடி ஆண் நண்பர்கள் சவகாசம் என பல பரபரப்பான சம்பவங்களை கொடுத்துவருகிறார்.

மேலம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் கடற்கரையில் லோ ஆங்கள் புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.