பிரபல விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரீட்சயமானவர் தொகுப்பாளினி பாவனா. இவர் முதலில் ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதற்கு பிறகு தான் விஜய் வந்தார், இங்கு பாடல், நடனம் என பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். தற்போது அவர் IPL போன்ற கிரிக்கெட் விளையாட்டுகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் இன்ஸ்டா பக்கத்தின் மூலம் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார்.
அண்மையில் இவருக்கு 9வது திருமண நாள் வந்துள்ளது, அதனை வெளிப்படுத்தும் வகையில் கணவருடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram







