திருமணமாகியும் எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

குறுகிய காலகட்டத்திலும் குறைந்த படங்களில் நடித்தும் சினிமாவில் மக்கள் மனதை கவரும் இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. தென்னிந்தைய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா தற்போது லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பிஸியானார்.

இதையடுத்து தனி ஷோவாக பிரபலங்களை பேட்டியளிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொகுப்பாளினி அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவிற்கு கணவருடன் விடுமுறையை நீச்சல் ஆடையணிந்து கழித்து வந்தார். தற்போது எங்கு நிகழ்ச்சிக்கு சென்றாலும் படுமோசமான அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து செல்கிறார்.

தற்போது திருமணமாகியும் அப்படியொரு புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.