தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாகவும் விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த மற்றும் மலையாளத்தில் நிழல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சமீபத்தில் நெற்றிக்கண் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
சமீபத்தில் தான் தனது காதலனுடன் இணைந்து தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் 36வயதாகும் நடிகை நயன்தாரா செம ஸ்டைலிஷான ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் மலையாளத்தில் இவர் நடித்து வரும் நிழல் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.








