சிறந்த நடிகைகள் என்று தென்னிந்திய அளவில் உள்ள முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியான ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் ரங் டே மற்றும் தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இதுமட்டுமின்றி மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்துள்ள மார்க்கர் மற்றும் சோலோ கதாநாயகியாக கலக்கியுள்ள குட் லக் சகி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.
இவர் தற்போது நடித்து வரும் தெலுங்கு திரைப்படமான ரங் டே படத்திற்காக துபாயில் படப்பிடிப்பில் உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் படப்பிடிப்பு நேரத்தை தவிர்த்து, மற்ற நேரத்தில் துபாய் ஊரை சுற்றி திரிந்து வருகிறார். சமீபத்தில் கூட கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது சில லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram







