இளம் நடிகைகள் தற்போது படவாய்ப்பு பெறுவதற்காக படுமோசமான போட்டோஹுட் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை முதலில் கவர்ந்து வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
ஆனால் தற்போது முன்னணி நடிகைகள் கூட இதுபோல் போட்டோஹுட் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு காரணம் கொரானா லாக்டவுன் கடந்த 8 மாதங்களாக இயல்பு வாழ்க்கையை துவம்சம் செய்ததுதான்.
அந்தவகையில் சமீபத்தில், தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் நடிகை ராசி கண்ணா. இதையடுத்து டாப் ஆங்கிளில் படுமோசமான ஆடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராசி கண்ணா.
Wake. Pray. Slay.
#birthdaynight pic.twitter.com/vxHKoSJk2A
— Raashi (@RaashiKhanna) December 3, 2020