நம்ம பிகில் சிங்கப்பெண் நடிகையா இது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலே போது, பிரபலமாகிவிடலாம். அந்த நிலையில் தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய்.

சமீபகாலமாக சமுக அக்கரைப்படங்களில் நடித்து வரும் விஜய் கடந்த ஆண்டு பிகில் படத்தில் பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையமாக வைத்து நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தது.

அதில் முகத்தில் இளைஞரால் ஆசிட் ஊற்றிய பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். கதையின் முக்கிய மையத்தை மாற்றும் ரோலில் நடித்த ரெபா இப்படத்திற்கு பின் பெரியளவில் பேசப்பட்டார்.

தற்போது க்ளாமர் குயினாக அவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது. நம்ம பிகில் சிங்கபெண்ணா இது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.