இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம் யார் என்று தெரியுமா!

தமிழ் சின்னத்திரையில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிய தற்போது நான்காம் சீசன் 50 மேல் எபிசோட்களை கடந்துள்ளது.

இந்த பிக் பாஸ் சீசன் 4ல் பல டப் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் இதுவரை நடைபெற்ற பல டாஸ்குகளில் தன்னுடைய முழு பலத்தையும் காட்டி விளையாண்டவர் பாலாஜி முருகதாஸ்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலரும், அட இது பாலாஜி முருகதாஸா என்று கேட்டு வருகின்றனர்.