பிக்பாஸில் கால் சென்டர் டாஸ்கின் மூலமாக போட்டியாளர்கள் தங்களைத் தாங்களே வரிசைப்படுத்திக்கொள்ள பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதம் அரங்கேறியுள்ளது. முதலாம் இடத்திற்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த சனம் தற்போது அனிதாவின் இடத்தினை பிடித்துள்ளார்.
இந்நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அனிதாவிற்கு 10வது இடம் மட்டுமே காலியாக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத அனிதா கோபத்தில் விளையாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.







