சினிமாவில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக நடித்து உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரை அடுத்து சினிமாவில் இரு மகள்களையும் அறிமுகப்படுத்தி முன்னணி நடிகையாக்கினார்.
அதில் மூத்த மகள் சுருதி ஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பால்ல்வுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
தற்போது கொரானா என்பதற்காக படவாய்ப்புகள் அவருக்கு குறைந்து வெப்சீரிஸ் பக்கம் திரும்பி எல்லைமீறிய காட்சிகளில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் உச்சக்கட்டத்தை மீறி அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கருப்பு ஆடையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram







