நடிகை நேஹா மேனன் பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
தற்போது வாணி – ராணி, பாக்கிய லட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகின்றார்.
ரதிகாவின் மகளாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர். தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார்.
அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கேரளத்து பைங்கிளி அனிகாவையே தூக்கியடிக்கும் அளவிற்கு உள்ளது.
எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வர வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












