STR மாநாடு படப்பிடிப்பில் இருந்து வந்த புகைப்படம்- யாரு இருக்காங்க பாருங்க!!

நடிகர் STR பற்றிய செய்திகள் தான் இப்போது தமிழ் சினிமாவில் அதிகம் வருகிறது. முன்பு போல் பிரச்சனைகளுக்கான செய்திகள் இல்லை.

முதலில் உடல் எடை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அவர் மோசமாக விமர்சனங்கள் செய்தவர்களுக்கு அடுத்தடுத்து படங்களை நடித்து முடித்து வாயடைக்க வைத்துள்ளார்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பாண்டிச்சேரியில் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளார் அரவிந்த் ஆகாஷ்.

அவர் தனது இன்ஸ்டாவில் வெங்கட் பிரபு மற்றும் ஸ்டன்ட் சில்வாவுடன் இணைந்து சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by aravind Aakash (@aravindaakash)