ஹிந்தி சினிமாவுல ரொம்பவே தைரியமான நடிகை கங்கனா ரனாவத். இவங்க பாருங்க எவனுக்கும் பயப்படவே மாட்டாங்க.
எது தோணுதோ அத செஞ்சிட்டு போவங்க. அம்மனி சமீபத்துல ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. லட்சனமா புடவலாம் கட்டிட்டு போயிருக்காங்க.
கடைசில பாருங்க ஒரு சின்ன பயனோட அப்படி ஒரு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்காங்க. அத பாத்த ரசிகாஸ் சின்ன பையனோட இது தேவையா அப்படினு கமெண்ட் பண்றாங்க.
இதோ பாருங்க அந்த போட்டோ,








