திருமணத்திற்கு முன் மிகவும் அழகிய உடையில் போட்டோஷூட் நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா..!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா.

இத்தொடரின் வெற்றி பயணத்திற்கு, கதிர் முல்லை இருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான ஒன்று. அதே போல் முல்லை கதாபாத்திரத்தினால், சித்ராவிற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது வருங்கால கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முன்பு மிகவும் அழகிய உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)