கொரோனாவால் பாதிக்கப்பட்டு சரியான கேப்டன் விஜயகாந்த் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சில வருடங்களாகவே வெளியே அவ்வளவாக வருவதில்லை.

வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது பிரபலங்கள் வீட்டிற்கு சென்று அவரை பார்க்கின்றனர்.

அப்போது எடுக்கும் புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகும். அண்மையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அவரை தொடர்ந்து அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது, பின் அவரும் சிகிச்சை பின் வீடு திரும்பினார்.

தற்போது கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் செம ஹேப்பி.