தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. படங்களில் கலக்கிய அவர் பின் சீரியலில் களமிறங்கி அங்கேயும் ஒரு ரவுண்டு வந்தார்.
அவரின் தம்பி நகுல், இவரும் சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார். ஆனால் பெயர் சொல்லும் அளவிற்கு இன்னும் அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
2016ம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் அதாவது 2020 ஆகஸ்ட் 2ம் தேதி பெண் குழந்தை இவர்களுக்கு பிறந்தது.
அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார் நடிகர் நகுல்.
இதோ பாருங்க,
View this post on Instagram