மாஸ்டர் டீஸரின் முக்கிய நபர்! இந்த காட்சியில் இவரா?

மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி பண்டிகையான நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே டீசர் வேற லெவல் சாதனை செய்தது.

5 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளை அள்ளி சாதனை படைத்தது. 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளையும் 1.6 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்தது.

மாநகரம், கைதி படங்களின் மூலம் ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் திறமையை நிரூபித்துவிட்டார். இந்த டீசரில் ஒரு காட்சியில் அவரும் நடித்துள்ளதாக தெரிகிறது. ரசிகர்கள் கண்ணில் சிக்காமல் போய்விடுமா என்ன? இதோ பாருங்கள்…