பிக்பாஸ் சுசித்ராவின் பின்னால் இவ்வளவு விசயங்களா!

அண்மைகாலமாக சமூக வலைதளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர். அது தற்போது நிஜமாகியுள்ளது. அவர் Wild Card சுற்று மூலம் மற்றொரு போட்டியாளராக பார்ப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி.

கடந்த வார் ஹாட் டாப்பிக்கும் அவர் தான். தற்போது உள்ள வந்துள்ளார். வந்ததும் அனைவரின் குணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஸ்மைலி கொடுக்கிறார். அவரின் வருகை கண்டு மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆர்.ஜே ஆக பணியாற்றியவர். குரல் வளத்தால் பல ஹாட் பாடல்களை பாடி ஹிட் கொடுத்து இளசுகளின் மனதை கவர்ந்தவர்.

அது மட்டுமா பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் பேசியுள்ளார். அவரின் குரல் எந்தெந்த படங்களில் ஒலித்தது. அது யாருக்கு என பார்க்கலாம் இப்போது.

  • திருட்டு பயலே – மாளவிகா
  • கேடி – தமன்னா
  • பொய் சொல்ல போறோம் – பியா பஜ்பாய்
  • இந்திரவிழா – நமீத
  • கந்த சாமி – ஸ்ரேயா
  • நான் அவனில்லை – ரச்சனா மௌரியா
  • நாணயம் – ரம்யா ராஜ்
  • கொல கொலையா முந்திரிகா – ஷிகிதா
  • மங்காத்தா – லட்சுமி ராய்
  • நான் சிகப்பு மனிதன் – இனியா