படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை தற்போது இணையதளம் மூலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் சிறிஸ்களுக்கும் ரசிகர்களுக்கு கொடுக்க துவங்கிவிட்டார்கள்.
சமீபத்தில் கூட தமிழ் திரையுலகின் 5 முன்னணி இயக்குனர்கள் இயக்கி புத்தம் புது காலை எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகியது.
இந்நிலையில் அடுத்ததாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் ஒன்றிணைந்து ” விக்டிம் ” எனும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளனர்.
இதனை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அறிவித்துள்ளார்.
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020