கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து இளம் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் தான் இவருக்கும் தமிழ் திரையுலகில் அறிமுக திரைப்படம்.
இந்நிலையில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவிருக்கும் சுல்தான் திரைப்படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
செம மாஸ் போஸ்டர் இதோ..
First look of #Sulthan .. @Karthi_Offl sir.. offffooo.. you look super scary ya. 🙈🐒 pic.twitter.com/PwbDm3ljJG
— Rashmika Mandanna (@iamRashmika) October 26, 2020







