conductor-ஆக இருந்த போது ரஜினிகாந்த் எப்படியுள்ளார் – நீங்களே பாருங்க,

தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை conductor தொழிலில் இருந்து தான் ஆரம்பித்தார் என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் அவர் conductor-ஆக வேலை பார்த்த போது எடுத்துக்கொண்ட மிகவும் ஸ்டைலான புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..