ரெமோ படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ரெமோ.

இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாகும் ரெமோ. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காதல் காட்சிகள் நம்மை ரசிக்க வைத்திருந்தது.

அதே போல் கீர்த்தி சுரேஷை பார்த்து பிறகு சிவகார்த்திகேயனுக்கு மனதில் அம்பு பாயும் காட்சியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாம் இதுவரை பார்த்திராத ரெமோ படத்தின் அறிய காட்சியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதோ…