பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு கண்ணீர் விட்ட பாடகி பிரியங்கா! ரொமான்டிக் பாடலை பாடும் முன் SPB செய்த குறும்பு

பாடகர் எஸ்பிபியின் மறைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான அவரது பாடல்களை பகிர்ந்து சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி பிரியங்காவுடன் அவர் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில், நெகிழ்ச்சியில் பாடகி கண்ணீர் விடும் போது மிகவும் அருமையாக சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.