பிக் பாஸின் குரலில் வெளிவந்த சீசன் 4ன் புதிய ப்ரமோ – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போட்டியாளராகள்

அனைவரும் அழலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோம்பர் 4ஆம் தேதி, மாலை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி துவக்கவிருக்கிறது.

இதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனேவே வெளிவந்து விட்டாலும், இதுவரை போட்டியாளர்கள் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வளிவரவில்லை.

இந்நிலையில் பிக்பாஸின் குரலில் வெளிவந்துள்ள புதிய ப்ரமோவில், பிக்பாஸ் சீசன் 4ன் புதிய போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ளார் பிக்பாஸ்.

இதோ ப்ரமோ வீடியோ…’