திரையரங்குகள் திறக்கப்படும், அரசின் அதிரடி உத்தரவு!!

கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் இந்திய முழுவதும் அணைத்து திரையரங்குகளுக்கு மூடப்பட்டது.

இதனால் அணைத்து திரையரங்ககலும் பல விதமான நஷ்டங்களை சந்ததித்த. அதிலும் தியேட்டரில் வெளிவருவதாக இருந்த படங்கள் பல OTTயில் வெளியாகின.

மேலும் தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சூர்யாவின் சூரரை போற்று படமும் இந்த காரணத்தால் OTTக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெஸ்ட் வங்காளம் { West Bengal } மாநிலத்தில் உள்ள அணைத்து திரையரங்கமும் கொரோனா தளர்வுகளின் கீழ் திறக்கப்படும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதே போல் நம் தமிழகத்திலும் கூடிய விரைவில் திரையரங்குகள் கொரோனா தளர்வுகளின் கீழ் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.