முக்கிய சினிமா பிரமுகர் மரணம்!

பிக்பாஸ் சீசன் 4 விரைவில் வரவுள்ளதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அண்மையில் புரமோ வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுப்பவர்களுக்கு தான் மவுசு அதிகம் என்றும் சொல்லலாம்.

பிக்பாஸ் சீசன் 1 ல் பலராலும் மறக்க முடியாத முகமாக மாறியவர் நடிகை காயத்திரி ரகுராம். நடன இயக்குனராக இருக்கும் இவர் பிஜேபி கட்சியில் இருந்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் அவருடன் அரசியல் சண்டை போடுவோருமுண்டு. தொடர் வாக்குவாதமும் நிகழ்ந்து வருகிறது. பலருக்கும் அவர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மேக்கப் மேனாக இருந்த சம்பத் என்பவர் காலமாகிவிட்டாராம். இதுகுறித்து அவர் டிவிட்டரில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.