படவாய்ப்பிற்காக டாப் ஆங்கிளில் எல்லைமீறிய போஸ் கொடுத்த நடிகை நந்திதா..

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதையடுத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் குமுதாவாக நடித்து அனைத்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பல வாய்ப்புகள் கிடைத்து குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். க்ளாமருக்கு இடம் கொடுக்காத நந்திதா தற்போது படவாய்ப்புகள் குறைந்ததற்காக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக மாடலாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இளஞ்சிவப்பு நிற உடையில் இடையழகை காட்டிய படி நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படங்களால் சோசியல் மீடியா பற்றி எரிந்தது. அந்த வகையில் தற்பொழுது லோ ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.