என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.
இது இந்த காலக்கட்டத்தில் இருக்கும் இன்றைய தலைமுறையினரிடம் அதிகளவில் இருக்கிறது.
கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகளாக உள்ளன.
ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இந்த பிரச்சினைக்கு நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்
செய்முறை
- இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை சாறு வெளியே வரும் இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
- ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
- பின் அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க செல்ல வேண்டும்.
- இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்ய முடியும்.
- தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், இந்த வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபட்டு விடலாம்.
தைராய்டு சோதனை செய்ய வேண்டியவர்கள்
- எந்த நேரமும் தூங்கி கொண்டிருப்பவர்கள். அடிக்கடி எதையாச்சும் மறந்து போகிறவர்கள். கொஞ்சம் உணவு சாப்பிடுகிறவர்க தைராய்டு சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
- உடம்பு நாளுக்கு நாள் வெயிட் போடுகிறவர்கள், ரொம்ப சோர்வாக இருப்பவர்கள், சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன் ஆகிறவர்கள் தைராய்டு சோதனை எடுக்க வேண்டும்.
தைராய்டு ஏற்பட காரணம்
- தைராய்டு நம் உடலில் கழுத்து பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள நாளமில்லா சுர்ப்பியாகும்.
- நம் உடலில் ஹார்மோன் ஏற்றம், இறக்கம்தான் இதற்கு முக்கிய காரணம்.
- உணவில் கட்டுப்பாட்டை விதித்து சாப்பிடாதவர்களுக்கு தைராய்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
- தைராய்டின் பிரச்சினைகள்
- மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படும். பிரசவ காலத்தில் பிரச்சினைகள் அதிகளவில் ஏற்படும்.
- தைராய்டு குறைவாக கொண்டவர்களுக்கு வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- தைராய்டு அதிகரிக்கும்போது தொண்டையில் வீக்கம் ஏற்படும்.
தைராய்டு சரி செய்ய
- உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
- சரியான நேரத்தில் மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்
- தொண்டையில் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.







