வெறும் டவலுடன் சீரியல் காட்சிகளில் 56 வயதான நடிகை.. சூர்யாவின் ரீல் அம்மாவின் வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல நடிகர், நடிகைகளை இவ்வுலகிற்கு பிரபலப்படுத்தியவர் இயக்குநர் கே பாலச்சந்தர். அந்தவரிசையில் பாலச்சந்தரின் பிரேமி என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை ரேணுகா. அந்த வகையில் பல நாட்களாகவே சீரியல்களில் நடித்து கொண்டிற்கும் நாயகி தான் நடிகை ரேணுகா.

தந்தை இறந்து விடவே பிழப்பிற்காக சென்னைக்கு வந்த இவர் நடிப்பையே முழுநேர பணியாக மாற்றிகொண்டார். இவர் தமிழ் உள்ளிட்ட மலையாளம், தெலுங்கு உட்பட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இன்றுவரை முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சைக்கோ படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

இந்நிலையில் பல சீரியல்களில் நடித்துள்ள ரேணுகா அவரது இளம்வயதில் மாடர்ன் ஆடையணிந்து நடித்துள்ளார். அந்தவகையில் ஒரு சீரியலில் துண்டு மட்டும் அணிந்து கொண்டு நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.