இரண்டாம் கணவருடன் சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட புகைப்படம்..

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் முக்கிய நடிகையாக களமிரங்கியவர் நடிகை நித்யா ராம். பிரபல் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி. தமிழ் பெரும் வெற்றியை கண்டு பல ரசிகர்களை கவரும் நிலைக்கு கொண்டு வந்ததது தான் 2017 வாக்கில் நந்தினி சீரியல்.

தமிழில் ஆரம்பத்திலே பேயாக நடித்து ரசிகர்களை கவர்ந்து கனவுகன்னியாக திகழ்ந்தார். இதையடுத்து லக்சுமி ஸ்டோர் சீரியலில் நடித்து வந்தார்.

கடந்த 2014ல் வினோத் கெளடா என்பவரை திருமணம் செய்து பிரிந்தார். இதையடுத்து கெளதம் என்பருடன் கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் பிரபலங்களின் புகைப்படங்களை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் எடுத்து பகிர்வது வழக்கமாகியுள்ளது. அதேபோல் நித்யா ராம் சமீபத்தில் தன் கணவருடன் மாஸ்க் அணிந்து உதட்டு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தற்போது பார்த்து ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.