100 லட்சம் ரசிகர்களால் வெறுக்கபட்ட நடிகை ஆலியா பட்டின் ‘ சடக் 2 ‘ டிரெய்லர்.. இனி கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இல்லை!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருவார் நடிகை ஆலியா பட்.

இவர் தனது தந்தையின் இயக்கத்தில் சஞ்சய் தத்துடன் இணைந்து சடக் 2 எனும் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெறும். எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகல பாதாளத்தில் சரிந்தது.

ஆம் உலகளவில் இப்படத்தின் டிரெய்லர் 10 மில்லியன் அதாவது 100 லட்சம் ரசிகர்களால் டிஸ் லைக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் நடிகை ஆலியா பட் மறந்த இளம் முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை பேட்டி ஒன்றில் ஏளனமாக பேசியது தான் என்று தெரியவந்துள்ளது.

இதனால் நடிகை ஆலியா பட் மீது தங்களது எதிர்ப்பை இப்படி டிரெய்லர் டிஸ் லைக்ஸ் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதனால் நடிகை ஆலியா பட்டை இனி வரும் படங்களில் கதாநாயகியாக தேர்வு செய்ய இயக்குனர்கள் தாயகம் காட்டி வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.