வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் காட்சி, இதுவரை பலரும் பார்த்திடாத காட்சி..இதோ…

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம் என்று தற்போது படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் மேக்கிங் காட்சி சமீபத்தில் வெளிவந்து இணையத்தில் செம்ம ரீச் ஆகி வருகிறது.

இதோ உங்களுக்காக வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் காட்சி…