பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

ஏழாவது இணைப்பு

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – பண்டாரவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38,673

ஐக்கிய மக்கள் சக்தி – 17,795

தேசிய மக்கள் சக்தி – 2,863

ஐக்கிய தேசிய கட்சி – 1,182

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,298

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 84,346

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,995

செல்லுபடியான வாக்குகள் – 62,413

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,582

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

ஆறாம் இணைப்பு – ஹாலி எல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவெல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38,673

ஐக்கிய மக்கள் சக்தி – 17,795

தேசிய மக்கள் சக்தி – 2,863

ஐக்கிய தேசிய கட்சி – 1,182

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

ஐந்தாம் இணைப்பு – ஹாலி எல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் ஹாலி எல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – ஹாலி எல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,039

ஐக்கிய மக்கள் சக்தி – 15,447

தேசிய மக்கள் சக்தி – 1,688

ஐக்கிய தேசிய கட்சி – 1,168

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

நான்காம் இணைப்பு – பதுளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் பதுளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – பதுளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24,943

ஐக்கிய மக்கள் சக்தி – 10,454

தேசிய மக்கள் சக்தி – 1,956

ஐக்கிய தேசிய கட்சி – 612

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

மூன்றாம் இணைப்பு – வெலிமட தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் வெலிமட தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – வெலிமட தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 33,532

ஐக்கிய மக்கள் சக்தி – 18,536

தேசிய மக்கள் சக்தி – 1,962

ஐக்கிய தேசிய கட்சி – 621

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 75,589

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,736

செல்லுபடியான வாக்குகள் – 55,714

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,022

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் இணைப்பு – வியலுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் வியலுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – வியலுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24,892

ஐக்கிய மக்கள் சக்தி – 9,425

தேசிய மக்கள் சக்தி – 1,018

ஐக்கிய தேசிய கட்சி – 414

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு – ஊவா பரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பதுளை – ஊவா பரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 29,713

ஐக்கிய மக்கள் சக்தி – 12,717

தேசிய மக்கள் சக்தி – 1,431

ஐக்கிய தேசிய கட்சி – 1,392

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.