தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிகில் பட நடிகையின் நடனம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் பெண் கால்பந்து அணியில் படித்தவர்களில் நடிகை வினயா சேஷனும் ஒருவர்.

மேலும் தற்போது அவர் இங்கிலாந்தில் நடைபெறும் (Midlands-based Tamil Dance competition – Showdown 2020).

அந்நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி பாடலுக்கு அங்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

மேலும் இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.