பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடத்தார் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சத்திரியன், நட்புனா என்னனு தெரியுமா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் கவின், இவருடன் பிகில் படத்தில் நடித்த நடிகை அமிர்தாவும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இன்னோரு பிகில் பட நடிகை இணைந்துள்ளார்.
ஆம் பிகில் படத்தில் மாரி கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி ரெட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.







